பிகினி ஆடையில் கடற்கரையில் ஜாலியாக இருந்த நடிகை த்ரிஷா !

0
392

தமிழ் சினிமாவில் 90-களிலிருந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து இளைஞர்கள் பட்டாளத்தை தன்னுள் இழுத்தவர் நடிகை த்ரிஷா.

இன்னும் இளமையுடன் அழகான தோற்றத்தோடு இருக்கும் இவர் திருமணம் ஆகாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் த்ரிஷா மாலத்தீவிற்கு சென்று அங்கு ஜாலியாக விடுமுறையை கழித்து வருகிறார்.

தற்போது மாலத்தீவில் இருக்கும் கடற்கரையில் பிகினி உடையணிந்து ஹாட்டான புகைப்படத்தை இண்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

to the moon and back, remember?

A post shared by Trish (@dudette583) on

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: