பறவைக் காவடியுடன் இருவர்! யாழ்: நல்லூரில் தீலீபனின் நினைவிடத்தில்!

0
189

தியாகி தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்று நேரத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் ஆரம்பிக்கடவுள்ள நிலையில் இருவர் பறைவைக் காவடியுடன் வருகை தந்துள்ளனர்.

இன்றுவரை திலீபனின் ஒரு கோரிக்கை கூட நிறைவேறாத நிலையில் துன்பத்தின் நீட்சியில் தமிழினம் இடர்படும் இச்சூழலில் தியாகி திலீபனின் நினைவு நாட்கள் நடைபெறும் இக் காலங்களில் உறவுகள் கேளிக்கை களியாட்டங்களை தவிர்த்து திலீபனின் நினைவுகளை சுமந்து உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்குமாறு தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டி நிற்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபன் எங்களோடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவரின் கனவு இன்னும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: