படுக்கையறையில் சாமி படங்களை மாட்டி வைப்பது சரியா?

0
1523

படுக்கையறையில் சாமிப் படங்களை வைத்திருந்தால் தோஷம் என நினைப்பார்கள்.

இதனால், தோஷம் ஏதும் ஏற்படுவதில்லை, கடவுளின் நினைவு எங்கும், எந்த நேரத்திலும் வரவேண்டும்.

விழிக்கும் போதும், தூங்க செல்லும் போதும் கடவுளை பார்த்துவிட்டு தூங்கவேண்டும் என்பதற்காகவே கடவுள் படத்தினை படுக்கையறையில் வைத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 09.01.2019 புதன்கிழமை!
Next articleமஞ்சள் மற்றும் மிளகை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? வியப்பான தகவல்!