வீட்டில் செல்வம் பெருக, கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!

0
4418

தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு ஏற்றும் போது கீழே கொடுப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும். கஷ்டம் தீரும்.

ஓம் சிவாய நம

ஓம் சிவசக்தியே நம

ஓம் இச்சா சக்தியே நம

ஓம் கிரியாசக்தியே நம

ஓம் சொர்ண சொரூபியே நம

ஓம் ஜோதி லக்ஷமியே நம

ஓம் தீப லக்ஷமியே நம

ஓம் மஹா லக்ஷமியே நம

ஓம் தன லக்ஷமியே நம

ஓம் தான்ய லக்ஷமியே நம

ஓம் தைர்ய லக்ஷமியே நம

ஓம் வீர லக்ஷமியே நம

ஓம் விஜய லக்ஷமியே நம

ஓம் வித்யா லக்ஷமியே நம

ஓம் ஜெய லக்ஷமியே நம

ஓம் வர லக்ஷமியே நம

ஓம் கஜ லக்ஷமியே நம

ஓம் காம வல்லியே நம

ஓம் காமாட்சி சுந்தரியே நம

ஓம் சுப லக்ஷமியே நம

ஓம் ராஜ லக்ஷமியே நம

ஓம் கிருஹ லக்ஷமியே நம

ஓம் சித்த லக்ஷமியே நம

ஓம் சீதா லக்ஷமியே நம

ஓம் திரிபுர லக்ஷமியே நம

ஓம் சர்வமங்கள காரணியே நம

ஓம் சர்வ துக்க நிவாரணியே நம

ஓம் சர்வாங்க சுந்தரியே நம

ஓம் சௌபாக்ய லக்ஷமியே நம

ஓம் நவக்கிரஹ தாயினே நம

ஓம் அண்டர் நாயகியே நம

ஓம் அலங்கார நாயகியே நம

ஓம் ஆனந்த சொரூபியே நம

ஓம் அகிலாண்ட நாயகியே நம

ஓம் பிரம்மாண்ட நாயகியே நம

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: