பகல் நேரத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்பவரா நீங்கள்? கட்டாயம் இதை படிங்க!

0
3087

தாம்பத்திய உறவு என்பது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் கொடுத்த கொடைகளில் ஒன்று. தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றது.

பொதுவாக மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் தங்களது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே உறவில் ஈடுபடுகின்றது. ஆனால் மனிதன் மட்டும் தான் இதற்கான நேரம் காலம் பார்ப்பது கிடையாது. பொதுவாக தாம்பத்திய உறவு என்பது பத்தியம் போல முறையாகவும், அளவாகவும் பார்க்க வேண்டிய விஷயம் என்பதால் தான் அதற்கு தாம்பத்திய உறவு என பெயர் வந்தது.

மாறிவரும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப நமது பழக்கவழக்கங்களும் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. தாம்பத்தியம் என்பது இரவில் நடக்க வேண்டிய ஒரு விஷயம். அதுவே பகல் நேரத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால் என்ன பிரச்சனைகள் வரும் வாங்க பார்க்கலாம்.

நமது உடல் உறுப்புகள் அனைத்தும் பகல் நேரத்தில் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அப்போது நாம் உறவில் ஈடுபட்டால் நமது உடலின் சூடு மேலும் அதிகரிக்கக்கூடும். இது போன்ற சமயங்களில் உறவு வைத்துக் கொண்டால் உடல் பலவீனமாக கூடும். உடல் சூடாக இருக்கும் பட்சத்தில் நமது உடலிலிருந்து வெளிவரும் உயிரணுக்களின் வேகமும் குறைந்தே காணப்படும்,

மேலும் தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பின்னர் நமது உடலுக்கு ஓய்வு என்பது மிகவும் அவசியமான ஒன்று. பகல் நேரங்களில் உறவில் ஈடுபடும் போது நமது உடலுக்குத் தேவையான ஓய்வு சரியாக கிடைப்பதில்லை. இவை அனைத்தும் தான் பகல் பொழுதில் தாம்பத்தியம் சரிவராது என்பதற்கான முக்கிய காரணங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகலவியில் ர்டுபடுதலில் GGG என்று குறிப்பிடப்படுவது என்னவென்று தெரியுமா?
Next articleபெண்களுக்கு அதற்கான‌ ஆர்வம் குறைஞ்சுபோக காரணம் இதுதானாம் தெரிஞ்சிக்கோங்க!