நீங்களுமா இப்படி! படுக் கவர்ச்சியாக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்துள்ள நடிகை பிந்துமாதவி!

0
601

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. அதன் பின்னர் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா,தேசிங்கு ராஜா போன்ற பல பல படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பின்னர் ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மேலும், தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை பிந்துமாதவி எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி என்ற விடயத்தை பயன்படுத்தியதே கிடையாது . கடைசியாக 2016 இல் இவர் நடிப்பில் வெளியான ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு ஆல் விலாசமே இல்லாமல் போய்விட்டார்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந்து மாதாவி இழந்த தனது மார்கெட்டை ஓரளவிற்கு பிடித்திருந்தார். தற்போது புகழேந்தி என்னும் நான், கழுகு 2 போன்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை பிந்து மாதவி கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் நீங்களுமா? இப்படி இறங்கீட்டீங்க… என விமர்சித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: