நயன்தாரா, காஜல், சமந்தா பற்றி அதிரடி விஷயத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி- பகீர் தகவல்!

0
452

பரபரப்பின் உச்சமாக தினமும் ஏதாவது ஒரு விஷயத்தை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

இதுநாள் வரை அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர்கள் பற்றி கூறியிருந்தார். இப்போது நடிகைகளை பற்றி ஒரு விஷயம் வெளியிட்டுள்ளார். அவரது பேஸ்புக் பதிவில், நிறைய பேர் எனக்கு மட்டும் தான் இதுபோல் தவறான விஷயங்கள் அதிகம் நடந்துள்ளது என்று நினைக்கிறார்கள், ஆனால் என்னுடையது மிகவும் சிறியது.

நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகள் வெளியே சொல்ல ஆரம்பித்தால் அதிகம் தெரியும் என பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: