நடிகை ஸ்ரீதேவியின் சொத்து மதிப்பு இத்தனை மில்லியன்!

0
494

1980 களில் சினிமா திரையுலகில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி என பலமொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1980களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை ஆவார்.

இவரது சொத்து மதிப்பு $35 Million ஆகும். இந்த மதிப்பானது இவரது கணவர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பின்னர் அதிகரித்தது.

இவரது ஒரு ஆண்டு வருமானம் $2 million ஆகும். ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த இவர், ஆண் ஹீரோக்களுக்கு நிகராக சம்பம் வாங்கியுள்ளார்.

இவர் படத்திற்கு, 3.4 முதல் 4.5 கோடி வரை வாங்கியுள்ளார்.

நடிகைகளில் 2 கோடி மதிப்புள்ள பென்டலி கார் வாங்கிய முதல் நடிகை ஸ்ரீதேவிதான். இவர் பயன்படுத்திய 7 கார்களின் மதிப்பு மட்டும் சுமார் 9 கோடி.

மும்பையில் இவருக்கு 3 சொந்த பங்களாக்கள் உள்ளது, அதன் மதிப்பு 62 கோடி.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: