நடிகர் சதீஷ் இலங்கைக்கு சென்று செய்த மரியாதைக்குரிய விஷயத்தை பாருங்க!

0
426

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் காமெடியானவர் சதீஷ். அவரது டுவிட்டர் பக்கத்தை பார்த்தாலே தெரியும் எல்லோரையும் கலாய்த்தே தள்ளுவார். யார் என்ன பதிவு போட்டாலும் அதற்கு கவுண்டர் கொடுத்து காமெடியாக டுவிட் போடுவார்.

இவர் சமீபத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். படப்பிடிப்பிற்காக சென்றாரா இல்லை சுற்றுலாவுக்கு அங்கு சென்றாரா தெரியவில்லை. அங்கு போராடி உயிர்நீத்த திரு.திலீபன் அவர்களின் நினைவாக இருக்கும் இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த தகவலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: