நடிகர்களின் ரகசியத்தை சொல்லும் ஸ்ரீரெட்டியை மிரட்டும் பிரபல தமிழ் நடிகர்- இவரும் சிக்கியுள்ளாரா?

0
392

நடிகை ஸ்ரீரெட்டி என்றாலே தெலுங்கு சினிமாவை தாண்டி இப்போது தெலுங்கு சினிமாவும் அதிர்ந்து போய் உள்ளது. அவர் நினைக்கும் போதெல்லாம் இந்த நடிகர் என்னிடம் தவறாக நடந்தார், அவர் அப்படி செய்தார் என புகார்கள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

தெலுங்கு நடிகர்கள் இல்லாது இப்போது தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றியும் பேசி வருகிறார். முதலில் இயக்குனர் முருகதாஸில் ஆரம்பித்து நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என இருவரை பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார்.

இப்போது அவர் பேஸ்புக்கில், தமிழ் நடிகர் விஷால் ரெட்டி என்னை மிரட்டுவதாக தெரிகிறது. ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கும் விஷமிகள் பற்றி சொல்லியே ஆக வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: