தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்! தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருப்பது யார்?

0
300


தொகுப்பாளினியான பிக்பாஸ் வைஷ்ணவி ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் அவர் அணிந்த ஆடைகள் நடந்து கொண்ட விதம் என்று அனைத்தும் மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.

ஏற்கனவே இவருக்கு என்று மக்கள் மத்தியில் சிறந்த பெயர் கிடையாது. இந்நிலையில் குறித்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த புகைப்படத்தில் உள்ளவரின் பெயர் அஞ்சன் என்றும் அவர் விமானியாக பணியாற்றுகிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: