அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வு என்றால் அது திருமணம்தான். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.
சினிமாவில் திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் ஆயிரத்திற்கும் மேல் நாம் பார்த்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் திருமணமே சினிமா போல தான் நடக்கிறது.
ப்ரீ- வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் ஷூட், சினிமாட்டிக் ஷூட், பாட்டு, நடன கச்சேரி, ட்ரோன் கேமரா மூலம் ஷூட் செய்வது என்று தெறிக்கவிடுகிறார்கள்.
அண்மையில் இடம்பெற்ற திருமணம் ஒன்றில் மாணமகன் அவரின் நடன திறமையால் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார். அதனை பார்த்த மனமகள் சிலைபோல அசையாமல் அப்படியே இருக்கின்றார். அந்த நடன காட்சியை நீங்களே பாருங்கள்.




