தர்ஷனின் மாஸ் படம்- ராக்ஸ்டார் அனிருத் இசை!

0
102

தர்ஷனின் மாஸ் படம்- ராக்ஸ்டார் அனிருத் இசை!

தமிழில் பிரபலமான தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தர்ஷன். இவர்தான் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட‌போது இறுதியில் eliminate செய்யப்பட்டார். இதனால் மக்கள் அவருக்கு மிகுந்த ஆதரவை கொடுத்தனர்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷனுக்கு கமல்ஹாசன் அவர்கள் ராஜ்கமல் தயாரிப்பில் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார். ஆனால் இதுவரை எந்த படமும் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தர்ஷன் ஐங்கரன் கருணா மூர்த்தி தயாரிப்பில் அறிமுக இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைக்க போகிறார். இதில் தர்ஷன் தன்னுடைய மாஸ் எப்படி என்பதை காட்டவுள்ளார். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: