தமிழ் பிக்பாஸ்(4) இந்த சீசனில் இவர்கள் எல்லாம் வருகிறார்களாம்…!

பிக்பாஸ் 4வது சீசனில் இவர்களிடம் தான் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், அவர்கள் யார் என்றால்? ….
சுனைனா
பிரியாமணி
அதுல்யா
கிரண்
கனா காணும் காலங்கள் இர்பான்
குக் வித் கோமாளி புகழ்
வித்யூ லேகா
பிரியங்கா ரோபோசங்கர்
இவர்கள் அனைவரிடத்திலும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது இறுதியாக யார் யார் எல்லாம் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: