தமிழர் பகுதியில் முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட இளைஞன்! வெளியான அதிரவைக்கும் ரிப்போர்ட்!

0

திருகோணமலையில் 910g கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம் நபர் போலிசாரால் கைது செய்யபட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் போதைப்பொருள் விற்பனையும் ,ஸ்பா நிலையம் பெயரால் விபச்சார நிலையங்களும் ,போலி நாணயத்தாள் கலப்படமும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதில் பாடசாலை மாணவர்களையும் இலக்கு வைத்து நடைபெறத் தொடங்கி விட்டது என்பது பெரும் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபல ரிவி ஷோவில் நடிகர் ரோபோ சங்கர் செய்த திருட்டுத்தனம்! இந்த அசிங்கம் இவருக்கு தேவையா!
Next articleநம்பி ஏமாந்துவிட்டேன்! அலங்கோலமாக கிடந்த 16 வயது சிறுமியின் வாக்குமூலம்!