தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

0
535

கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 700 ரூபாவிற்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றின் விலை 6 ஆயிரத்து 840 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

இதேவேளை, 22 கரட் தங்கம் 51 ஆயிரத்து 900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று 6 ஆயித்து 490 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராம் விலை 100 ரூபாவிற்கு விற்பனையாகிறது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: