அறிகுறிகள்: அரிப்பு, சொறி, சிரங்கு.
தேவையானவை: சிற்றகத்தி இலை, குப்பைமேனி இலை, மஞ்சள், தேங்காய் எண்ணெய், உப்பு, சீயக்காய்.
செய்முறை: சிற்றகத்தி இலைக்கு சமஅளவு குப்பைமேனி இலையை எடுத்து சிறிது உப்பை சேர்த்து அரைத்து நன்றாக தடவி 3 மணி நேரம் கழித்து சுட்ட சீயக்காயுடன் சிறிது மஞ்சள் வைத்து அரைத்து தேய்த்து குளிக்க வேண்டும். பின்பு
உடல் உலர்ந்தவுடன் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் சொறி சிரங்கு அகலும்.