சொரியாசிஸ் முற்றிலும் குணமாக
# psoriasis in tamil
சொரியாசிஸ் (psoriasis) என்றால் என்ன? சொரியாசிஸ் முற்றிலும் குணமாக என்ன செய்ய வெண்டும், சொரியாசிஸ் வீட்டு வைத்தியம், சொரியாசிஸ் ஆங்கில மருத்துவம், சொரியாசிஸ் எதனால் வருகிறது, சொரியாசிஸ் தடுக்கும் வழிகள், சொரியாசிஸ் பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம் போன்ற விடையங்களை இந்த கட்டுரையில் பார்போம்.
சொரியாசிஸ் மூலிகை மருத்து எது?
சோரியாசிஸ் என்னும் தோல் நோய் நீங்கி முற்றிலும் குணமடையும் அதிசய மருந்து!
வெட்பாலை தைலம் கிடைக்கும் இடம்
சொரியாசிஸ் (psoriasis) எவ்வளவு கொடூரமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நோயை முற்றிலும் குணமாக்குகிறது எளிய மூலிகை மருந்து என்பது எத்தனை பேருக்கு தெரியும். திருச்சியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பீமநகர் பகுதியில் சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவர் ரத்னா, சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மூலிகை இலை மூலம் சிகிச்சை அளித்து வருகிறார். அதற்கு கைமேல் பலன் கிடைக்கிறது. இது நூறு சதவீத பயனை தருகிறது. இதனால் திருச்சி மாநகர் மட்டுமின்றி வெளியூர் நோயாளிகளும் வந்து மூலிகை இலையை வாங்கி, அதன் செய்முறை விளக்கத்தை கேட்டறிந்து செல்கின்றனர். இதுகுறித்து சித்த மருத்துவர் ரத்னா கூறுகையில், வெட்டாலை என்ற மூலிகை மரத்தின் இலையில் செய்யப்படும் ஆயிலை தொடர்ந்து தடவிவந்தால் சோரியாசிஸ் நோய் முற்றிலுமாக குணமடையும். இதற்காக மாநகராட்சி சித்த மருத்துவமனை வளாகத்திலேயே வெட்டாலை மரம் வளர்க்கப்படுகிறது.
வாழை இலைக் குளியல்:
வாழை இலை – சொரியாசிஸ், படை, சொறி, அரிப்பு, சரும வறட்சி என பல நோய்களுக்கு நோய்களுக்குச் சிறந்த சிகிச்சை!
Related articles: psoriasis tamil mooligai maruthuvam, scalp psoriasis home treatment in tamil, psoriasis treatments tamil, permanent cure psoriasis in siddha tamil and scalp psoriasis meaning in tamil.