செக்ஸ் புகாரால் கோபமான சுந்தர்.சி – பதில் தந்த ஸ்ரீரெட்டி!

0
415

தெலுங்கு சினிமாவில் பலர் மீது செக்ஸ் புகார் கூறியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இதனையடுத்து தமிழ் பக்கம் திரும்பி முருகதாஸ், ஸ்ரீகாந்த், லாரன்ஸ் மீது குற்றம் சொன்னவர் தற்போது சுந்தர்.சி மீது குற்றம் கூறியுள்ளார்.

உடனடியாக இதற்கு பதிலளித்த சுந்தர்.சி, ஸ்ரீரெட்டி கூறியதெல்லாம் பொய், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கோபமாக கூறியுள்ளார்.

இதனையடுத்து மீண்டும் ஸ்ரீரெட்டி தன்னுடைய முகப்புத்தகத்தில், சுந்தர்.சி பிரச்சனையில் விளக்கம் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: