சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்டுள்ள நயன்தாரா, எந்த படம் தெரியுமா?

0

சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்டுள்ள நயன்தாரா, எந்த படம் தெரியுமா?

நயன்தாரா ஒரு சூப்பர்ஹிட் படத்தை தன் திரைப்பயணத்தில் தவறவிட்டுள்ளார். அது லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து 2010 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் பையா தான்.

ஆம், பையா படத்தில் முதலில் தமன்னாவிற்கு பதிலாக நயன்தாராவிடம் தான் கேட்கபட்டதாம். ஆனால் கால்ஷிட் பிரச்சனை காரணமாக அப்படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொரோணா காரணத்தால் மது கிடைக்காத கோ-ப-(த்தில்) த ற் (கொ) லை க்கு முயன்ற ஆச்சி மனோரமாவின் மகன்! நடந்த சம்பவம்!
Next articleகோடிகளை அள்ளிக்கொடுத்தார் லாரன்ஸ், குவியும் வாழ்த்து.