சீமெந்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! வெளியானது புதிய‌ அறிவிப்பு!

0

சீமெந்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! வெளியானது புதிய‌ அறிவிப்பு!

சீமெந்தின் விலையில்

நாட்டில் சீமெந்தின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து பொதி ஒன்றின் விலையை 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் சீமெந்து பொதியொன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,093 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது தடவையாக சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 07.11.2021 Today Rasi Palan 07-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 08.11.2021 Today Rasi Palan 08-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!