சிவலிங்கத்தின் மீது காலை வைத்த முஸ்லீம் நபர்: சமூகவலைதளத்தில் வைரலான புகைப்படம்!

0
365

சென்னை திருமூர்த்தி மண்டபம் அருகில் உள்ள சிவலிங்கா கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது முஸ்லீம் நபர் ஒருவர் தனது காலினை வைத்து புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Saddam Hussain() என்ற நபர் சிவலிங்கத்தின் மீது தனது காலினை வைத்தபடி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலனதையடுத்து இந்து முன்னணி அமைப்பினர் மாமல்லபுரம் பொலிசில் அளித்த புகாரின் அடிப்படையில், மாமல்லபுரம் பொலிசார் சதாமை கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: