சிரங்கு புண்ணை குணமாக்கும் புன்னைப் பூவின் மருத்துவ குணங்கள்.

0
547

அறிகுறிகள்: அரிப்பு, உடலில் புண், உடலில் எரிச்சல்.

தேவையானவை: புன்னைப் பூ.

செய்முறை: புன்னை பூவை எடுத்து மையாக அரைத்து சிரங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் சிரங்கு அகலும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: