சிம்புவிற்கு கர்நாடகாவில் குவியும் ஆதரவு- வேற லெவல் ரீச்!

0
348

சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சினிமா ஸ்டைரக் காரணமாக தற்போது படப்பிடிப்பு அனைத்தும் நின்றுள்ளது, இதே நேரத்தில் தமிழகம் முழுவதும் காவேரி மேலாண்மை அமைக்கவும் போராட்டம் நடந்து வருகின்றது.

இதுக்குறித்து சமீபத்தில் சிம்பு நாளை காலை 11 மணிக்கு கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவர் பேசியது தமிழகத்தில் கிண்டல், கேலி செய்தாலும் கர்நாடகாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பல கல்லூரி மாணவர்கள் இதற்கு ஆதரவு தெரித்ததுடன், இதை தாங்கள் செய்வோம் என்றும் பேஸ்புக் பக்கத்தில் கூறி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: