சவூதி அரேபியாவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 முக்கியமான விஷயங்கள்!

0
276

உலகமே உற்று நோக்கும் சவூதி அரேபியாவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 முக்கியமான விஷயங்கள். இவை அனைத்தையும் சவுதி அரேபியாவில் இருக்கும் மக்கள் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தனிமையில் காரில் எங்கும் பயணம் செய்ய முடியாது கணவன் மனைவிக்கு என்று லைசென்ஸ் இருக்கிறது, அது இல்லாமல் எங்கும் செல்ல முடியாது.
கணவன் மனைவி என்ற இக்காமா கார்ட் (லைசென்ஸ்) இல்லாமல் எந்த ஹோட்டலிலும் ஆணும் பெண்ணும் தங்க இயலாது.

கணவன் மனைவியாக இருந்தாலும் கூட நம் ஊரில் உள்ள ( நாய் காதல் போல்) பார்க்கிலும் பீச்சிலும் வரம்பு மீற அனுமதி கிடையாது. பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் உடனே கைது செய்யப்பட்டு ஒரு வாரம் ஒழுக்கம் பற்றி இஸ்லாமிய பாடம் எடுக்க படும்.

சவூதி அரேபியா நாட்டை சேர்ந்த அனைவரும் இஸ்லாமியர்களே மாற்று மதத்தை சேர்ந்த ஒருவர் கூட இல்லை.

அல்லாஹவை பற்றியோ இஸ்லாத்தின் சட்டத்தை பட்டறிவோ விமர்சனம் செய்தால் சவூதி நாட்டு பிரஜையாக இருந்தாலும் கூட உடனே எந்த கேள்வி கணக்கு இன்றி மரண தண்டனை கொடுக்கபடும்.

பெட்ரோல் பங்க் நடத்த லைசன்ஸ் வேண்டும் என்றால், பெட்ரோல் பங்கில் முக்கியமாக 100 பேர் தொழுகும் அளவிற்கு பள்ளிவாசல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பெட்ரோல் பங்க் நடத்த லைசன்ஸ் வழங்கபடும். (சிட்டி அவுட்டரை தாண்டி திறக்கப்படும் பெட்ரோல் பங்குகள் பயணிகள் தொழுவதற்காக)

பொதுவெளியில் சிறுநீர் கழிக்க அனுமதி இல்லை எல்லா பெட்ரோல் பங்கிலும் பாத்ரூமைகளையும் பயன்படுத்தி கொள்ளாம் வாசலில் சேர் போட்டு ஒண்ணுக்கு ரெண்டுக்குனு வசூல் செய்ய ஆட்கள் இருக்க மாட்டார்கள். அப்படி இல்லை என்றால் பள்ளிவாசளிலும் உள்ள பாத்ரூமை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

பேங்க் அக்கவுண்டில் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம் வீட்டில் எவ்வளவு தங்கம் வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம் வருமான வரித்துறை ரைட் என்று ஒன்றும் சவூதி அரேபியாவில் கிடையாது.

தவறான விடயத்தில், குற்றம் நிரூபிக்கபட்டால் மன்னர் குடும்பமாக இருந்தாலும் மரண தண்டனை கொடுக்கபடும் அதற்க்கு சான்று சமீபத்தில் மன்னர் சல்மான் அவர்களின் பேரன் துப்பாக்கியால் ஒருவரை சுட்டு கொலை செய்தார் அதற்க்கு இஸ்லாத்தின் சட்டப்படி கொலைக்கு கொலை என மன்னர் சல்மான் பேரன் தலை வெட்டப்பட்டது.

புனித தனமான மக்காவில் வேலை செய்யும் எந்த தலைமை இமாமுக்கும் சம்பள நிர்ணயம் கிடையாது பிளாங்க் செக் வழங்கபடும் அவர்கள் அவர்களின் தேவைக்கேற்ட்டாற்போல் பூர்த்தி செய்து எடுத்துக்கொள்வார் மக்காவில் தோழ வைப்பதே பெரும் பாக்கியம் யாரவது பணத்தின் மீது ஆசை படுவார்களா?

படித்த பட்டதாரிகளை விட அலுவலகங்களில் வேலை செய்பவர்களை விட பள்ளிவாசலில் வேலை செய்யும் இமாம்களுக்கு அதிக சம்பளம் வழங்கபடும் சவூதி அரேபியாவில் இமாம்களுக்கு இராஜமரியாதை கொடுக்கபடும் முதவ்வா என அழைக்கபடுவார்கள்.

பெண்கள் மீது கைவைத்தாலோ கற்பழிக்க முயற்சி செய்தாலோ உடனே தலை வெட்டப்படும். என கட்டுப்பாட்டான வாழ்க்கையை முறையை சவூதியில் இருக்கும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: