கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற‌ பெற்றோர்களே உங்க குழந்தைங்க கையில் முதல்ல இதை கட்டுங்க !

0

உலகத்தினையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவிலிருந்து சிறு குழந்தைகளைக் காப்பாற்றுவது எப்படி? என்று தெரியாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த சூழ்னிலையில் சமூகவலைத்தளங்களில் சிறுகுழந்தைகளுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது பற்றிய‌ வைத்தியம் தீயாய் பரவி வருகின்றது. பொதுவாக சிறுகுழந்தைகளுக்கு சளி பிடித்தால் சூடனை தேங்காய் எண்ணெய்யில் மருத்துவ பொருட்களை இட்டு காய்ச்சி நெஞ்சில் தடவி விடுவது வழக்கமாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல் சளி தொல்லை மற்றும் சுவாசக்கோளாறு இவற்றிற்கு சுக்கு, மிளகு என்பன அருமையான தீர்வு கொடுக்கும் என்பதும் தெரிந்ததே. சுக்கு, மிளகு, ஓமம் ஆகியவற்றை பொடிசெய்து அதனுடன் சூடத்தினைச் சேர்த்து துணியில் வைத்து குழந்தைகளின் கைகளில் கட்டிவிடுவதன் மூலம், குழந்தைகள் முகத்திற்கு அருகே கைகளைக் கொண்டு செல்லும் போது அல்லது துடைக்கும் போது சுவாசத்தோடு இவை சேர்ந்து மூச்சுக்குழாயில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும் என்று கூறப்படுகின்றது. இந்த முறைமை நம் முன்னோர்கள் செய்த பாட்டி வைத்தியமாக இருந்தாலும், இதனை தற்போது செய்வதன் மூலம் கிருமி தொற்றிலிருந்து நம் பிள்ளைகளை காத்துக்கொள்ள முடியும் என‌ பெரும்பாலான தமிழர்கள் இதனை பின்பற்றுகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொரோனா வைரஸால் குணமடைந்தவரின் அனுபவங்கள். அதிகம் இதை தான் குடித்தாராம்.
Next articleசீனாவில் மருத்துவரை கொ(ன்று) சாப்பிட்ட தாதி! வெளியான திடுக்கிடும் சம்பவம்!