முட்டை சாப்பிட்டபின் மறந்தும் இதை சாப்பிடாதீர்கள்!
எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு முட்டை. இதனை நாம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் ஊட்டசத்துக்கள் அதிகமாக கிடைக்கும். ஆனால் சரியன முறையில் உட்கொள்ள வேண்டும். முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சமைத்த முட்டையிலுள்ள அமினோ அமிலங்களும் சர்க்கரை(சீனி) உள்ள அமினோ அமிலங்களும் ஒன்றாகி கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டையிலுள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைப்பதால் நமது உடலானது மூலகூறுகளை உறிஞ்சுவது கடினமாகி இரத்தம் உறைந்து போக வாய்ப்புள்ளது. எனவே இதனை தவிர்த்தல் நலம்.
இதே போல் முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி, சோயா பால், டீ, போன்றவற்றை தவிர்த்து கொண்டால் நல்லது.
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: