கோபத்தில் வனிதாவை வெளுத்து வாங்கிய ஷெரின்! பிக்பாஸில் வெடித்த பிரச்சினை! தர்ஷனின் ரியாக்சன் !

0
495

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த பரபரப்புகளில் அதிக பரபரப்பை ஏற்படுத்த வெளியே சென்ற போட்டியாளர்களில் 4 போரை மீண்டும் நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து வந்துள்ளனர்.

இன்று வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது பிரொமோவில் தர்ஷனை ஷெரின் காதலிப்பது போல வனிதா பேசி கடும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.

இதேவேளை, ஷெரின் வனிதாவை கடுமையா திட்டிவிட்டு இடத்தில் இருந்து சென்று விடுகின்றார். தர்ஷனும் அதிரடியாக அப்படி ஒன்றும் நடக்க வில்லை என்று கூறுகின்றார்.

Previous articleதொப்பை குறைய 15 வழிகள் ! இதை விட சிறந்த டிப்ஸ் இல்லை !
Next articleவத்திகுச்சி வனிதா சொன்ன ஒரு வார்த்தை!.. தர்ஷன் வேண்டாம் என கதறி அழுத ஷெரின்.. மனமுடைந்து போன தர்ஷன்.!