கொரோனா எந்தெந்த பொருட்களில் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்

0

கோரோனோ பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வெளியேறும் கொரோனோ கிருமியானது, சில பொருட்கள் புகலிடமாக உள்ளது.அதாவது காபி, டீ பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் அட்டைப் பெட்டிகளில் 24 மணி நேரமும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் எவர்சில்வர் பாட்டில்களில் அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை கிருமி உயிருடன் இருக்கும். வின்சென்ட் மொன்ஸ்டர் என்கிற ஆய்வாளர் இந்த கிருமி எந்தெந்த பொருட்களில் எவ்வளவு மணி நேரம் உயிருடன் இருக்கும் என விவரித்துள்ளனர்.

இவைத்தவிர காற்றில் கொரோனா வைரஸ் மூன்று மணி நேரம் படர்ந்திருக்குமாம். தாமிரத்திலான பொருட்களில் நான்கு மணிநேரமும், பிளாஸ்டிக் பொருட்களில் 14 மணி நேரமும் உயிருடன் வாழும். கண்ணுக்கு தெரியாமல் கொரோனா கிருமி படர்ந்திருக்கும் பொருட்களை நாம் அடிக்கடி தொடுவதால் கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

By: Tamilpiththan

Previous articleதமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க அரசுக்கு ஒத்துழைப்போம்: ரஜினி
Next articleNumber infected Coronavirus Sri Lanka இலங்கையில் கொரோனா வைரஸ் LIVE UPDATE