கொரோனாவால் பிரபல பாடகர் மரணமானார்! இசை உலகம் சோகம்.

0
450

அமெரிக்காவின் பிரபல பாடகரான ஜோ டிப்பிக்கு கொரோனா () பாதிப்பு ஏற்பட்டு இருப்பது சில நாட்களுக்கு முன்பு உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் 61 வயதான “ஜோ டிப்பி” சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இச்சம்பவம் ஆனது உலக இசையுலக ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற பாடகராக இருந்தார் என்பதும் 1990ல் பல இசை ஆல்பங்களை வெளியிட்டு உள்ளார் என்பதும் குரிப்பிட தக்கது. அது மட்டும் அன்றி இவரது பாடல்களில் 18 பாடல்கள் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இசை உலகில் மிகவும் உயர்ந்த விருதான ‘கிராமி’ என்ற விருதையும் இவர் பெற்று இருந்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: