கொன்றைப் பூ மற்றும் ஆரஞ்சுப் பழச்சாற்றின் மூலம் தேமலை நீக்க முடியும் !

0
275

அறிகுறிகள்: தேமல்.

தேவையானவை: கொன்றைப் பூ, ஆரஞ்சுப் பழச்சாறு.

செய்முறை: கொன்றை பூவுடன், ஆரஞ்சுப் பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து, உடம்பில்தேய்த்து குளிதால், தேமல், சொறி, கரப்பான் ஆகியவை குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: