காண்டம் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு எற்படும் பிரச்சனைகள் உங்களுக்கு தெரியுமா?

0
4625

குடும்ப வாழ்கையில் தாம்பத்ய உறவு என்பது ஆக சிறந்த ஒன்று …அதில் குறைபாடு இருந்தாலே ஒருவிதமான புரிதல் இல்லாமல் சண்டை தொடங்கி டைவர்ஸ் வரை செல்வதும் உண்டு.

இது ஒரு பக்கம் இருக்க குழந்தை பாக்கியம் இல்லாமல் போனால், தம்பதிகளுக்குள் மட்டுமின்றி, இரு குடும்பங்கள் இடையே கூட பல பிரச்சனை எழும்

திருமண மான தம்பதிகள், குழந்தை பேறு தள்ளி வைப்பதற்காகவும்,தாம்பத்ய வாழ்கைக்காகவும் சில காலம் குழந்தை பிறப்பை தள்ளி வைப்பர்.

இதற்காக அடிக்கடி கணவர் காண்டம் பயன்படுத்துவது உண்டு.அவ்வாறு பயன்படுத்தும் காண்டம் இப்படிதான் இருக்க வேண்டுமாம்.

அதாவது சிறிய அளவிலான காண்டத்தை பயன்படுத்தக் கூடாதாம்.

அவ்வாறு பயன்படுத்தினால், ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு பிரச்சனை ஆகுமாம்.

அதிலும், சரியான அளவில் காண்டம் பயன்படுத்தாவிட்டால் விறைப்புதன்மையில் பாதிப்பு ஏற்பட்டு முழுமையான உறவில் ஈடுபட முடியாமல் போகுமாம்.

இதுமட்டுமல்லாது, ஆண்களுக்கு உணர்வுகளும் குறைமாம். அப்படியே காண்டம் பயன்படுத்தினாலும், அது இலகுவானதாக இருக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்களுடன் அது இல்லாமல் நடிகரால் இருக்க முடியாது, எந்த அளவிற்கு என்றால்?- ஸ்ரீரெட்டி பகீர் பேட்டி!
Next articleநேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பகுதியில் மரணமான ஒருவர் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்!