குடிபோதையில் குழந்தையின் கண் முன்னேயே மோசமாக நடந்து கொண்ட தம்பதி!

0

டிபோதையில் தங்கள் இரண்டு வயது குழந்தையின் கண்முன்னேயே, காருக்குள் பாலுறவு கொண்ட ஒரு தம்பதிக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Burnleyஐச் சேர்ந்த Feckless Carl Stoiles (37)ம் அவரது மனைவி Georgina Bray (36)யும் காருக்குள் பாலுறவு கொள்வதை கவனித்த மற்றொரு வாகன ஓட்டி, அந்த காரின் முன் இருக்கையில் இரண்டு வயது குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டது அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

அருகே சென்று பார்க்க, அந்த தம்பதி திறந்த மதுபான பாட்டில்களுடன் போதையில் குழந்தையின் முன்னேயே பாலுறவு கொள்வதைக் கண்டதோடு, அந்த குழந்தை மிகவும் பதற்றத்துடன் இருப்பதைக் கண்டதும், உடனடியாக பொலிசாரை அழைத்திருக்கிறார்.

விரைந்து வந்த பொலிசார் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காகவும் குழந்தை முன் மோசமாக நடந்து கொண்டதற்காகவும் இருவரையும் கைது செய்தனர்.

நீதிபதி Fecklessக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்ததோடு, போதையில் வாகனமும் ஓட்டியதால், 47 மாதங்கள் வாகனம் ஓட்ட தடையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன் அவரது மனைவி Georginaக்கு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தாலும், அதை 18 மாதங்களுக்கு பின்னர் நிறைவேற்ற உத்தரவிட்டார்.


உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉண்மையில் சத்யராஜ் இப்படிப்பட்டவர் தான்! நடிகை விசித்ரா கூறிய உண்மைகள்!
Next articleஅபார வெற்றி பெற்று சாதனை படைத்த இங்கிலாந்து அணி!