குடிபோதைக்கு அடிமையாகி வாழ்கையே இழந்த பிரபல நடிகை!!

0
584

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன்பிறகு அப்படத்தை இயக்கிய செல்வராகவனை காதல் திருமணம் செய்துகொண்டார்.

சோனியா அகர்வாலுக்கு அதீத குடிப்பழக்கம் உள்ளது. அதே போல் இரவு பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்பவர். பார்டிகளில் அதிக அளவு குடிப்பதோடு சக நடிகைகள் இவரை வீட்டில் விட்டு செல்வார்களாம்.

இது திருமணத்திற்கு பிறகும் தொடரவே செல்வராகவன் இவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பிறகு சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

பின் சீரியகளில் நடித்துவந்தார். தற்போது மலையாளத்தில் ஒரு படம் மட்டும் கமிட் ஆகியுள்ளார்.

இவரிடம் குடிப்பழக்கத்தை கைவிடுங்கள் என்று பலபேர் கோரிக்கை விடுத்தும் அதை கேட்காமல் இருந்துள்ளார். குடிப்பழக்கத்தால் தான் இவருக்கு பட வாய்ப்பு சரிவர வருவதில்லையாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: