கிரீன் கார்டு நிறுத்தி வைப்பு-அதிபர் டொனால் டிரம்ப்!

0

கிரீன் கார்டு நிறுத்தி வைப்பு-அதிபர் டொனால் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறும் அனுமதி (கிரீன் கார்டு) வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்.
Next articleமருத்துவர் சைமனின் இறுதிச் சடங்கிற்கு இடையூறு- கார்த்தி வருத்தம்!