ஒரு காலத்தில் அஜித், கமல் என்று நடித்த கிரண் இப்போது எப்படியுள்ளார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படம் !

0

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் மார்க்கெட் என்பது பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வரை தான். இதில் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா என ஒரு சிலரே காலம் கடந்தும் மனதில் நிற்பவர்கள்.

அந்த வகையில் கமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கிரண். ஆனால், ஒரு சில வருடங்களிலேயே இவர் மார்க்கெட் இழந்து சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார்.

இதை தொடர்ந்து சுந்தர்.சி படங்களில் ஒரு ஓரமாக இவர் வந்து செல்வது வழக்கம், எப்படி இருந்த கிரண் தற்போது எப்படியுள்ளார் என்பதை பாருங்களேன்…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமலச்சிக்கல் குணமாக இத்திக்காய்களை தண்ணீரில் காய்ச்சி இப்படி குடிங்க!
Next articleகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று பெண்கள் அதிர்ச்சியடைந்த பொலிசார் பரபரப்பான தகவல்!