உலக மக்களின் மனதை கவர்ந்த அழகிய தேவதை இவள்: வைரலாகும் புகைப்படம்

0
449

நைஜீய நாட்டை சேர்ந்த 5 வயது சிறுமி தனது அழகிய கண்கள் மற்றும் அவளது இயல்பான அழகின் மூலம் உலக மக்களின் மனதை கவர்ந்து உலகிலேயே அழகான சிறுமி என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரத்தைச் சேர்ந்த பெண் புகைப்பட கலைஞர் மோஃபே, 5 வயது சிறுமி ஜரேவை புகைப்படம் எடுத்து `இவள் மனித இனம்தான்… தேவதையும்கூட’ என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவளைச் சிரிக்க வைத்து, படம்பிடிக்கவில்லை. அவளின் இயல்பான ஆர்ப்பாட்டமில்லா அழகைப் பதிவு செய்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் சிறுமியின் கண்கள்கள் பார்ப்பதற்கு நம்மிடம் பேசுவது போன்று இருப்பதால் , உலக மக்களின் மனதை கவர்ந்து பதிவிட்ட சில நொடிகளில், 10,000 லைக்ஸ் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: