உலகின் பாரமான பெண் என்னும் சாதனைக்குரிய ஈமான் அப்துல் அட்டி (Eman Abdul Atti) உயிரிழந்தார்.

0
771
Sign Up to Earn Real Bitcoin

உலகின் மிகப்பெரிய பாரமான பெண் என்னும் சாதனைக்குரிய ஈமான் அப்துல் அட்டி (Eman Abdul Atti) உயிரிழந்தார்.

Eman Abdul Atti,
Eman Abdul Atti,

உலகின் மிகவும் பாரமான பெண் என்ற பெருமைக்குரிய ஈமான் அப்துல் அட்டி (Eman Abdul Atti) இன்று காலை (திங்கட்கிழமை) 4.30 மணிக்கு (25th sept 2017 ) UAE ல் உள்ள புர்ஜீல் வைத்தியசாலையில் (Burjeel Hospital) உயிரிழந்தார்.

ஈமான் அப்துல் அட்டி இருதய மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த சித்திரை மாதம் 4 ம் திகதியிலிருந்து 20 வைத்தியர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் துரதிஸ்ட வசமாக உயிரிழந்தார்.

Eman Abdul Atti
Eman Abdul Atti
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: