உருளைக்கிழங்கு தோல் உடல் எடையை குறைக்கிறதா!

0
416

உருளைத் தோலில் மிகக் குறைந்த அளவு, கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் உள்ளது. தோலுடன் சேர்த்து சமைக்கும்போது கிழங்கிலுள்ள கலோரிகளை அதிகரிக்காது.

ஆகவே உருளைக் கிழங்கு சாப்பிட நினைப்பவர்கள் தோலுடன் சேர்த்து சாப்பிடும்போது உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.

கார்போஹைட்ரேட் அதிகரிக்காது. உருளைத் தோலில் விட்டமின் பி, சி மற்றும் கால்சியம் இருப்பதால் இவை மூன்றுமே நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் சத்துக்கள்.

Previous articleமதிய உணவு சாப்பிட்டாச்சா? மறந்து போய் கூட இதெல்லாம் பண்ணிடாதீங்க!
Next articleதினம் ஒரு கிரீன் ஆப்பிள்! கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்!