உணவுப்பொதி, தேநீர் விலை குறைக்க‌ப்படும், வெளியான தகவல்!

0

உணவுப்பொதி, தேநீர் விலை குறைக்க‌ப்படும், வெளியான தகவல்!

இந்த விடயத்தை சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதன்படி தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உணவுப்பொதியொன்றின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

எரிவாயுவின் விலை குறைப்பை அடுத்தே இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் கூறியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபடுத்தவுடன் நிம்மதியான உறக்கம் வேண்டுமா? இப்படி செய்யுங்கள்!
Next articleபாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள‌ அதிஷ்டம்!