“உடல் நிலை சரி இல்லாததால் தான் அவனுடன் தூங்கினேன்” வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

0

மானாட மயிலாட என்னும் டாண்ஸ் நிகழ்ச்சி ஊடாக கலா மாஸ்டரால் அறிமுகப் படுத்தப்பட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் சாண்டி மாஸ்டர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கலந்து கொண்ட சாண்டி இரண்டாம் இடத்தை பெற்றது மட்டுமன்றி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்த காஜல் பசுபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னாளில் விவாகரத்து பெற்று அதன் பின் தனது தோழியான சில்வியாவை திருமணம் செய்து இவர்களுக்கு லாலா என்ற மகளும் இருக்கிறார்.

தற்போது பல நிகழ்ச்சிகளில் கலக்கி கொண்டிருக்கும் சாண்டி அண்மையில் ஓர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சாக் கொடுத்தார். அதனை ரசிகர்கள் வைரலாக்கி உள்ளனர். காரணம் புலியின் மீது சண்டி தூங்குவது தான் அந்த புகைப்படம். அது குறித்து பதிவிட்டுள்ள சாண்டி “தம்பிக்கு ஒடம்பு சரி இல்ல அதான் அவன் கூடவே தூங்க சொல்லி அடம் பிடிக்கிறான்” என தெரிவித்துள்ளார். இது மிகவும் வைரலாகி உள்ளது.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபல நடிகருக்கு மனைவியா மீரா? கழுத்தில் தாலி மற்றும் நெற்றியில் குங்குமத்துடன் பிக்பாஸ் மீரா !
Next articleவைரலாகும் ராகுல் ப்ரீத் சிங்கின் உடற்பயிற்சி வீடியோ! ஆண்களை விட பெண்களே அதிகம் விரும்புகிறார்களாம்!