வயிற்று சதையை குறைக்கணுமா! வெங்காயம், பசுவின் நெய், பனங்கற்கண்டு போதும்! சூப்பரான டிப்ஸ்!

0
3139

அழகான ஸ்லிம்மான உடலமைப்பை பெறுவதில் யாருக்கு தான் ஆசை இருக்காது.

பொதுவாக பெண்கள் பிரவத்திற்கு பின் தங்களின் உடலை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தாமல் இருப்பதால், உடலின் பல உபாதைகளை சந்திக்கின்றார்கள்.

இதனால் பெண்கள் தங்களின் ஸ்லிம்மான உடலமைப்பை இழக்கின்றனர்.

மேலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்கள், பெல்ட் மற்றும் அடி வயிற்றில் துணி கட்டாமல் இருக்கும் பெண்கள் ஆகியோர்க்கு வயிற்றில் சதைகள் அதிகமாக காணப்படுகிறது.

எனவே இந்த மாதிரியான வயிற்று சதையை குறைப்பதற்கு இதோ சூப்பரான டிப்ஸ்.

நமது வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிறிய வெங்காயத்தை, தூய்மையான பசுவின் நெய்யில் வதக்கி, பின் அதை மெழுகு போன்று நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் பனங்கற்கண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டை காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகள் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர வேண்டும்.

இதனால் அடிவயிற்றில் ஏற்படும் சதைகள் குறைந்து உங்களின் உடலானது மிகவும் அழகாக காணப்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: