கெத்தான பெண்கள் ஊடலில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா?

0
792

கெத்தான பெண்கள் ஊடலில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா?

இரு மனங்களை ஒருமனமாய் இணைப்பதில் உடல்களுக்கும் முக்கிய பங்குண்டு. கால்கள் உரசுவதாய், கட்டில் சத்தம் கேட்பதாய் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளே உள்ளத்துக்குள் கிளர்ச்சியை ஊட்டிவிடும். உண்மையிலேயே ஈருடல்கள் இணையும் கிடைக்கும் இன்பம் அளவில்லாததாய் இருக்குமல்லவா?

ஆணோடு மட்டுமே ஊடல் கொள்ளும் பெண்கள் பிரிவினரில் 65 விழுக்காட்டினர் மட்டுமே அதுபோன்ற உச்ச இன்பத்தை பெறுகின்றனராம். உச்சக்கட்ட இன்பம் பெறும் எண்ணிக்கையில் எவ்வளவு பெரிய வித்தியாசம்?

உச்சக்கட்ட இன்பமும் ஆண்களும்

ஊடல் மூலம் கிடைக்கும் இன்பத்தை குறித்து கிடைத்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன. பெண்ணோடு மட்டுமே ஊடல் கொள்ளும் ஆண்கள் பிரிவினரில் 95 விழுக்காட்டினர் ஊடல் உறவின்போது உச்சக்கட்டத்தை எட்டுகின்றனராம். மாறாக, ஆணோடு மட்டுமே ஊடல் கொள்ளும் பெண்கள் பிரிவினரில் 65 விழுக்காட்டினர் மட்டுமே அதுபோன்ற உச்ச இன்பத்தை பெறுகின்றனராம். உச்சக்கட்ட இன்பம் பெறும் எண்ணிக்கையில் எவ்வளவு பெரிய வித்தியாசம்?

சுய இன்பமும் உச்சக்கட்ட இன்பமும்

கூடுதலாக கிடைக்கும் தகவல்கள் இன்னும் அதிர்ச்சி ரகத்தைச் சேர்ந்தவை. சுயஇன்பம் அனுபவிக்கும் பெண்களுள் 94 விழுக்காட்டினருக்கு உச்சக்கட்ட இன்பம் அனுபவிக்கக் கிடைக்கிறதாம். பெண்ணோடு பெண் கலந்திடும் லெஸ்பியன் வகையினருள் 86 விழுக்காடு பெண்களால் ஒவ்வொரு முறை உறவு கொள்ளும்போதும் உச்சக்கட்டத்தை எட்ட முடிகிறதாம்.

எதிர்பார்ப்பில்லா பெண்கள்

எதிர்பாலினரோடு மட்டும் உறவு கொள்ளக்கூடிய வகையினருள், ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைவது பற்றி மட்டுமே எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், பெண்களைப் பொறுத்தமட்டில் ஊடல் உச்சக்கட்டம் என்பது முக்கியமானதாக கருதப்படவில்லை. பெண்கள் என்று வரும்போது ஊடல் அனுபவத்தோடு இணைந்து கிடைக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறதே தவிர, உறவின் முக்கிய அம்சமாக எண்ணப்படுவதில்லை.

பெண்களின் பங்கு

ஆண்களுக்கு மட்டும் அப்படிப்பட்ட நம்பிக்கையில்லை. அநேக பெண்களும் ஊடல் அனுபவத்தை குறித்து இப்படித்தான் கருதுகிறார்கள். ஊடல் உறவின்போது தங்களுக்கும் இன்பத்தில் பங்கு உண்டு என்ற எண்ணம் கணிசமான பெண்களுக்கு இல்லை.

ஊடலுறவில் தங்களுக்குரிய பங்கை குறைந்த அளவிலான பெண்களே அடைகின்றனர்.

ஊடல் உச்சக்கட்ட இன்பம் குறித்து ஆண்கள் மற்றும் பெண்களிடையே இவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறதென்ற புரிதல், இன்னும் அநேக பெண்கள் அந்த இன்பத்தை பெற்றிட வழி செய்யக்கூடும்.

பார்வையை மாற்றும் வகுப்புகள்

பெண்களுக்கு மூன்று வகுப்புகள் நடத்தப்பட்டன. ஊடல் குறித்த மனித மனநிலை: இப்பாடம் எதிர்பாலினரோடு மட்டும் ஊடல் கொள்ளக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே உச்சக்கட்ட இன்பத்தில் இருக்கும் இடைவெளி குறித்து விவாதிக்கக்கூடியது.

மனித பாலியலும் பண்பாடும்: இப்பாடம், ஊடல் குறித்து பாலின வேறுபாடு இல்லாமல் பொதுவாக விவாதிக்கக்கூடியது.

ஆளுமை சார்ந்த மனநிலை

இது ஊடல் குறித்ததே அல்ல. இந்த பாடங்கள் நடத்தப்படும் முன்னரும் பின்னருமான ஊடல் செயல்பாடுகளை குறித்து 271 பெண்களிடம் ஒப்புமை ஆய்வு நடத்தப்பட்டது.

உச்சக்கட்ட இன்பம் குறித்து ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்த பாடத்தை படித்த பெண்களின் ஊடல் செயல்பாடு வகுப்புக்குப் பிறகு மேம்பட்டது.

அப்பெண்களால் தங்கள் விருப்பத்தை இன்னும் தெளிவாக தெரிவிக்க முடிந்தது. ஊடல் இன்பத்தை பெறுவதில் தங்கள் பங்கை உணர்ந்தால் உச்சக்கட்ட இன்பத்தை துய்ய முடிந்தது. ஊடல் குறித்த பாடம் தரும் அறிவே உறவுகளையும் ஊடல் குறித்த பாரம்பரிய கூற்றுகளையும் மறுவடிவமைப்பு செய்து பெண்களுக்கு கூடுதல் இன்பத்தை தருகிறது என்பது தெரிய வந்துள்ளது.

புரிந்து கொள்ளுங்கள்; புகுந்து விளையாடுங்கள்

பெண்கள், ஊடல் குறித்தும் தங்கள் ஊடல் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ள இன்னும் தாமதமாகிடவில்லை. இதுவரை நீங்கள் உடலுறவில் ஒருபோதும் உச்சக்கட்ட இன்பத்தை அனுபவித்ததில்லை என்றால், இனி ஒருபோதும் அதை அனுபவிக்க முடியாது என்பதல்ல. வாழ்நாள் முழுவதுமே நம் விருப்பங்களும் தேவைகளும் மாறிக்கொண்டுதான் உள்ளன. பாலுறவை குறித்த அறிவினை புத்தகங்கள், தோழியர் அல்லது இணைவழி வகுப்புகள் மூலம் வளர்த்துக்கொள்ளுங்கள். உச்சக்கட்ட இன்பத்தை அனுபவித்து மகிழுங்கள்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் 2019 : எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு யோகம் அடிக்க போகுது?
Next articleஉடல் எடையைக் குறைக்க வேண்டுமா கற்றாழையை இப்படியெல்லாம் ஜூஸ் போட்டு குடித்துப்பாருங்கள்!