இரவு உணவு சாப்பிட்ட பின் பாலில் கலந்து குடித்து வர வேண்டும்!

0
620

உடல்நிலை மாற்றம், இன்சுலின் சுரப்பு, உடல் பருமன் போன்ற பல காரணத்தினால் பெரும்பான்மையான ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாட்டு பிரச்சனைகள் வருகிறது.

இதற்கு நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளை பாலில் கலந்து இரவு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

எதை பாலில் கலந்து சாப்பிட வேண்டும்?

ஒரு கிராம் தாமரை விதையை 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளைகள் குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
வெண்டைக்காய் வேரை நன்கு இடித்து பொடி செய்து, அதை இரவு உணவு சாப்பிட்ட பின் பாலில் கலந்து குடித்து வர வேண்டும்.
கரும்பு சாறு மற்றும் கற்கண்டு சேர்த்து காய்ச்சி 1 ஸ்பூன் முருங்கை பூவை சேர்த்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
வெங்காயத்தை வதக்கி அதனுடன் தேன் கலந்து இரவு சாப்பிட்ட பின் பசும்பால் கலந்து குடித்து வரலாம்.
கொடிப்பசலைக் கீரை சாற்றில் பாதாம் பருப்பை ஊறவைத்து, உலறிய பின் பொடியாக்கி, அதை பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்க வேண்டும்.
அரச இலை கொழுந்தை அரைத்து சிறிதளவு சூடான பாலில் கலந்து காலை வேளையில் வெறும் பயிற்றில் ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால் விந்து குறைபாடு நீங்கும்.
உலர்த்திய செம்பருத்திப் பூ சூரணத்துடன் உலர்த்திய முருங்கைப்பூ பொடியை சேர்த்து சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும்.

Previous articleசெய்முறை விளக்கம்: ஆண்களே ஒரே மாதத்தில் ஆண்மை பெருக செய்யும் அற்புத மருந்து இதுதான்..!
Next articleநீங்கள் சக்கரை நோயாளியா? அப்போ வேப்பம்பூ சூப் குடியுங்க! சூப் எப்படி செய்வது தெரியுமா?!