இன்றைய ராசிபலன் 27-09-2017
இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
புதன்கிழமை, 27 செப்டம்பர் 2017
புரட்டாசி 11
நல்ல நேரம்
காலை: 9:00AM – 10:00AM
மாலை: 4:00PM – 5:00PM
இராகுகாலம்
பகல்: 12:00PM – 1:30PM
இரவு: 12:00AM – 1:30AM
எமகண்டம்
காலை: 7:30AM – 9:00AM
இரவு: 12:00AM – 1:30AM
தேதி: புதன்கிழமை, 27 செப்டம்பர் 2017
மேஷம் -mesham
சுகக் குறைவு ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது. பெண்களால் வேண்டாத செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த தனவரவு குறையும்.
ரிஷபம் -rishibum
பொதுச் சேவையில் முழுவதுமாக ஈடுபடுவீர்கள். சிலருக்குக் குறுகிய கண்ணோட்டமும், பொறாமை குணமும் ஏற்படும். திருமணமும், தேன்நிலவு ஏற்படும்.
மிதுனம் -mithunum
எல்லா நலன்களும் உண்டாகும். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இருப்பதால் பயண சுகங்கள் கூடும். எதிரிகள் மறைந்து சத்ரு ஜெயம் உண்டாகும். நண்பர்கள் உதவி நலம் பயக்கும்.
கன்னி -kanni
ஆரோக்கியம் மேம்படும், மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவர். வியாபாரிகளுக்கு அதிக தனலாபம் ஏற்படும். பெண்களால் ஆதாயம் ஏற்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை உற்சாகம் தரும்.
மகரம -magaram
நம்பத் தகுந்த நண்பர்களின் எண்ணிக்கை கூடினாலும், ஓரு சிலர் மட்டுமே நிலைத்திருப்பர். அரசியல் மற்றும் பொது வாழ்க்கை ஈடுபாட்டால் ஆதாயங்கள் பெருகும்.
கடகம் -kadagam
குழந்தைகள் வைத்தியத்துக்கான செலவுகள் கூடும். உங்கள் உழைப்பின் மகத்துவத்தை உயர் அதிகாரிகள் உணராது ஏளனம் செய்வர். பணவிரயம் ஏற்படும். படிப்பில் தடைகள் ஏற்படலாம்.
சிம்மம் -simmam
விவசாய வருமானங்கள் எதிர்பார்த்தபடி இருக்காது. குடும்ப வாழ்க்கை கசக்கும். தாயின் உடல் நிலையைக் கவனிக்க வேண்டிய நாள். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. இடமாற்றம் ஏற்படலாம்.
துலாம் -thulam
வருமானங்கள் பெருக வழி இருக்காது. . அறிவு விருத்தியானாலும் கல்வியில் சிறு தடைகள் ஏற்படலாம். இனிய பேச்சால், தாய் அல்லது பிற பெண்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள்.
மீனம் -meenam
சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். மனதில் உறுதியும், உற்சாகமும் பொங்கும். மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும். குழந்தைகள் மீது அன்பு பெருகும்.
தனுசு -thanusu
மருத்துவமனை அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து வருமானம் வரும். பண இழப்பு மற்றும் கௌரவக் குறைவுகள் ஏற்படும். கண்மூடித்தனமான காதல் ஏற்படும்.
விருச்சிகம் – viruchagam
இன்று, பணவரவு, மனதிருப்தி, பாக்கிய விருத்தி ஆகியவை ஏற்படும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். மணவாழ்வில் இன்பம் பெருகும். இனிய கனவுகள் வரும்.
கும்பம் – kumbam
பெண்கள் மூலமாக பொதுவாழ்க்கையில் வியாபாரம் அல்லது தொழில் மாற்றங்கள் ஏற்படும். தர்ம காரிய ஈடுபாட்டால் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோரை மிகவும் மதிப்பீர்கள்.