இன்றைய ராசிபலன் 12-09-2017

0
842
Sign Up to Earn Real Bitcoin

இன்றைய ராசிபலன் 12-09-2017
இன்றைய ராசிபலன் தேதி: செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017

மேஷம் aries-mesham
இன்று உங்களுக்கு சுமாரான நாள். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள்.
ரிஷபம் taurus-rishibum
தனவரவு தாராளமாக இருக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும். ஆரோக்கமும் மேம்படும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும்.
மிதுனம் gemini-mithunum
தொழில் புரிவோருக்கு வீண்செலவுகளும், பணமுடையும் தவிர்க்க முடியாதது. உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர்வழிகளில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும்.
கன்னி virgo-kanni
இரவும் பகலும் போல் இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புதுத்தெம்பு ஏற்படும். உல்லாசப் பயணங்கள் உற்சாகம் தரும்.
மகரம் capricorn-magaram
பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது.
கடகம்cancer-kadagam
தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் நிறைவேறும். பெண்களால் நன்மை உண்டாகும்.
சிம்மம்leo-simmam
மனதில் தைரியமும், புதிய தகவல்களால் உற்சாகமும் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். நண்பர்கள் உதவி கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும்.
துலாம்libra-thulam
எந்த விஷயத்திலும் நேர்மையாக நடப்பது நல்லது.. அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், மற்றவர்கள் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
மீனம் pisces-meenam
மனைவியின் ஒத்துழைப்பால் ஏற்படும் மகிழ்ச்சி, மனத்தெம்பையும் அதிகரிக்கும். தனலாபம் பெருகி, புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் பாக்கியம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றிகளைக் குவிப்பர்.
தனுசு sagittarius-thanusu
தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும்.
விருச்சிகம் scorpio-viruchagam
பணவரவால் மனம் பரவசப்படும் நாள். ஆடை ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.
கும்பம் aquarius-kumbam
தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும் என முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம்.

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017
ஆவணி
27
நல்ல நேரம்
காலை: 10:30AM – 11:00AM
மாலை: 4:30PM – 5:30PM
இராகுகாலம்
பகல்: 3:00PM – 4:30PM
இரவு: 9:00PM – 10:30PM
எமகண்டம்
காலை: 9:00AM – 10:30AM
இரவு: 1:30AM – 3:00AM

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: