இந்த ராசிக்காரர்கள் மட்டும் தான் அதிர்ஷ்டசாலியாம் உங்க ராசி இதுல இருக்கா?

0
1812

ஜோதிடத்தில் ரிஷபம், சிம்மம், மகரம் மற்றும் மீனம் போன்ற ராசிகள் மட்டும் தான் அதிக அன்பாக இருப்பார்கள் என்று கூறிகிறது. அதை பற்றி விரிவான விளக்கத்தை தெரிந்துக்கொள்வோம்.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் தன் குடும்ப உறுப்பினர்கள் மீதும் அவர்கள் முன்னேற்றம் மற்றும் உடல் நலனினும் உணர்வுப் பூர்வமான பாசத்தை வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் அன்பிக்குரிய பிரதிபலனை எதிர்பார்க்கும் போது, சில வேளைகளில் ஏமாற்றம் கூட அடைவார்களாம்.

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் தன்னிடம் மரியாதை கொண்டவர்கள் மீது அதிக நம்பிக்கையும், அன்பும் செலுத்துபவராக இருப்பார்கள்.

இந்தக் ராசிக்காரர்கள் இல்வாழ்க்கையில் இருக்கக் கூடிய பாச உணர்வுகளுக்கும், ஒற்றுமைக்கும் ஏங்குபவராக இருப்பார்கள்.

மகரம்
மகரம் ராசிக்காரர்கள் ஓரளவு மறைவின்றி எதையும் வெளிக்காட்டும் நல்ல குணத்தை கொண்டவராக இருப்பார்கள்.

மேலும் இவர்கள் சலிக்காமல் செய்யும் மனப்போக்குடன் இருக்கும் இவர்களுக்கு ஏமாற்றம் என்பது மட்டும் பிடிக்காது. ஆனால் இவர்கள் உடன் பிறந்தோர், மனைவி, மீது பாசத்தை அதிகமாக எதிர்பார்ப்பார்கள்.

மீனம்
மீனம் ராசிக்காரர்கள் இயற்கையான உணர்வுகளுடன் கூடிய அதிக அன்பை கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேலும் இவர்கள் அனைவரிடமும் கணக்கு பார்க்காமல் காலத்தால் செய்யும் போக்கு உடைய இயல்பான அன்பை காட்டும் குணத்தை உடையவர்களாக இருப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: