இந்திய வீரர் கோஹ்லி வெளியிட்ட புகைப்படம், இந்த வீரரை என்னால் ஜெயிக்க முடியவில்லை!

0

இந்திய வீரர் கோஹ்லி வெளியிட்ட புகைப்படம், இந்த வீரரை என்னால் ஜெயிக்க முடியவில்லை!

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி என்ன இருந்தாலும், ஜடேஜாவை ஓட்டத்தில் முந்த முடியாது என்று அவருடன் பயிற்சி செய்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

வங்கதேச அணிக்கெதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, அடுத்து மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடரில் விளையாடவுள்ளது.

இதற்காக வீரர்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோஹ்லி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், குழுவாக பயிற்சி மேற்கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் அந்த குழுவில் ஜடேஜா இருந்தால் அவரை ஓட்டத்தில் மட்டும் முந்துவது என்பது முடியாத காரியம் என்று ஜடேஜா, ரிஷப் பாண்ட் ஆகியோருடன் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.


உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபல இயக்குனர் விளக்கம்! “தளபதி 64” படத்தின் தலைப்பு குறித்த சர்ச்சை!
Next articleஇளநீர் பரிகுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது என்பது தெரியுமா?