இத பாருங்க நீங்க ஷாக் ஆகிடுவீங்க! ஒல்லியாக கவர்ச்சி காட்டிவந்த தீராத விளையாட்டு பிள்ளை

0
667

நீங்க ஷாக் ஆகிடுவீங்க! ஒல்லியாக கவர்ச்சி காட்டிவந்த தீராத விளையாட்டு பிள்ளை

திரு இயக்கத்தில் விஷால் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்க வெளியான படம தீராத விளையாட்டு பிள்ளை. இதில் ஒரு நாயகியாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒவ்வொரு படம் நடித்துள்ள இவர் ஹிந்தியில் அதிக படங்கள் நடித்துள்ளார்.

கடந்த 2 வருடங்களாக இந்தியா பக்கம் வராமல் வெளிநாட்டில் இருந்த தனுஸ்ரீ தற்போது இங்கே வந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

ஏனெனில் ஆள் ஆடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாகியுள்ளார். இங்கே பாருங்க அந்த புகைப்படத்தை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: