ஆண்மை – முருங்கைப் பூ மற்றும் தேனின் மருத்துவ குணங்கள்.

0
402

அறிகுறிகள்: குழந்தையின்மை.

தேவையானவை : தேன், முருங்கைப் பூ.

செய்முறை: முருங்கைப் பூவை பொடி செய்து தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: